×

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்திய தேசிய விளையாட்டு, சர்வதேச போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 98 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளது. வெற்றிகரமாக போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி மற்றும் துறை சார்ந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M. K. Stalin ,Gallo India Games ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...